அத்தியாயம் 35
அத்தியாயம் 35 “அம்மா கொசு கடிக்குது என்னால இங்கே இருக்க முடியல” என்று அழுத மகளைப் பார்க்க பாவமாகவும் அதேசமயம் எரிச்சலாகவும் இருந்தது மைதிலிக்கு. இவளால் தானே இந்த நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள் என்று அவர் நினைக்கும் போதே அவருக்கு அவருடைய அண்ணன் சேதுராமனிடம் இருந்து கால் வந்தது. “மைதிலி, கோதை! வம்சிக்கு கால் பண்ணாளாம் ம்மா, வம்சி அவளுக்கு எந்த உதவியும் செய்ய தயாரா இல்லை. அவக்கிட்ட பேசவும் விருப்பமில்லைனு சொல்லிட்டான். என்னால […]
