அத்தியாயம் 36

அத்தியாயம் 36   “என்ன வீரப்பா, வீட்டை வாங்க ஆள் வராங்கனு சொன்ன இன்னும் ஒருத்தரையும் காணுமே?” என கவலையாகக் கேட்டார் விஜயகுமார்.    “சார் அவர் சொன்னா சொன்ன டைம்க்கு வந்திருவாரு. இதோ பாருங்க தம்பியோட கார் வந்திடுச்சு” என்று மரியாதை கொடுக்கும் விதமாய் எழுந்தார் வீரப்பா.    காரிலிருந்து கம்பீரமாக இறங்கியவனைக் கண்டதும் அதிர்ச்சியில் தானாக எழுந்தார் விஜயகுமார். ஏனெனில் அதிலிருந்து அப்படி கம்பீரமாக இறங்கியது வம்சி வேதந்த் கிருஷ்ணா.   “என்ன வீரப்பா […]

அத்தியாயம் 36 Read More »