அத்தியாயம் 37

அத்தியாயம் 37   பெங்களூர் செல்லும் வழியெல்லாம் ஒரே மழை. அந்த ஹைவேயில் வம்சியின் கார் சற்று வேகமாகவே சென்றுக்கொண்டு இருந்தது. அவன் மனதில் இருந்த இறுக்கம் அவன் முகத்திலும் தென்பட்டது.    அவர்கள் வீடு வந்து சேர மணி இரவு பத்து ஆனது. அவன் வரும் போதே அவனுக்காக அவன் அன்னை லட்சுமி காத்துக்கொண்டு இருந்தார்.   அவர்கள் வந்தவுடன் வம்சியை அமரச் சொல்லி சாப்பிடுமாறு அழைத்தார். “நான் ஃபிரஷ் ஆயிட்டு வரேன்” என்றவன் பின்னோடு […]

அத்தியாயம் 37 Read More »