June 9, 2026

அத்தியாயம் 22

அத்தியாயம் 22   இங்கு கோதையோ அவளுக்கான கேக்கை வெட்டத் தொடங்கினாள். பிரகாஷ், வனிதா மற்றும் இராஜேஸ்வரி பாட்டி மட்டும் இன்னும் ராதை வரவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அனைவரும் அவளுக்கு வாழ்த்து பாட்டு பாட, சந்தோஷத்துடன் கேக்கை வெட்டிக் கொண்டுருந்தாள் கோதை.  கேக்கை வெட்டி முடித்தப் பின் அனைவருக்கும் கேக்கை கொடுத்து விட்டு விஜயகுமார் பேச ஆரம்பித்தார்.    “இங்க வந்து பார்ட்டி சிறப்பாக நடைபெற உதவின அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னிக்கு என்னோட […]

அத்தியாயம் 22 Read More »

அத்தியாயம் 21

அத்தியாயம் 21   அன்று மாலை ஆறு மணிக்கு கோதையின் பிறந்தநாள் பார்ட்டிக்கு கேக், கூல்டிரிங்ஸ், ஸ்நாக்ஸ் மற்றும் இசைக் குழுவை ஏற்பாடு செய்திருந்தனர் அவளுடைய பெற்றோர்கள். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதில் அவர்கள் பிஸியாக இருந்தார்கள்.   தனக்கு அலங்காரம் செய்வதற்காகவே ஊட்டியில் இருக்கும் ஒரு பிரபல மேக்கப் ஆர்டிஸ்டை ஏற்பாடு செய்திருந்தார் கோதை. ஒரு நீல வண்ண சேலையை உடுத்தியவள், அலங்காரத்தில் பார்க்க கொழு கொழுவென பொம்மை போல அழகாக இருந்தாள். ஆனால்

அத்தியாயம் 21 Read More »

error: Content copy warning!!