அத்தியாயம் 23

அத்தியாயம் 23   வம்சி பிரகாஷைக் கீழே தள்ளி விட்டதில் அவன் நெற்றி கீழே பட்டு ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது. அதில் அனைவரும் பதற, உடனே அவன் தந்தை ஆறுமுகம் முதலுதவி தருவதற்காக அவனை வேகமாக அழைத்துச் சென்றார்.    “ஏய் ராதை, உனக்கு இப்போ சந்தோஷமா? உன்னால என் பையன் இப்போ அடி வாங்கிட்டு நிக்குறான்” என்று அழுது கத்திய விஜயா மேலும், “என்னால இந்த அனாதை பெண்ணை எல்லாம் எனக்கு மருமகளாக ஏத்துக்க முடியாது. […]

அத்தியாயம் 23 Read More »