அத்தியாயம் 25
அத்தியாயம் 25 பிரகாஷின் பெற்றோர்கள் ராதையை, பிரகாஷிற்கு மணக்க கேட்டு, நிச்சயத்திற்கு நாளையும் குறித்துக் கொண்டுச் சென்று விட்டனர். அவர்கள் சென்ற பின் வீடே ரணகளம் ஆனது. கோதை அன்றும் அனைத்து பொருட்களையும் போட்டு உடைத்தாள். அவளை எப்படி அடக்குவது என்றே யாருக்கும் தெரியவில்லை. தான் ஆசைப்பட்ட பிரகாஷ், இப்போது ராதைக்குச் சொந்தம் ஆகப் போகிறான் என்பது அவள் மனதில் நெருப்பை உண்டாக்கியது. இராஜேஸ்வரி பாட்டி ராதையிடம் அமர்ந்து, “நீ இதை […]
