அத்தியாயம் 26
அத்தியாயம் 26 குளித்து முடித்து விட்டு பிரகாஷ் கொடுத்த அந்த சிவப்பு வண்ண காட்டன் சில்க்கை அணிந்து தலையை ஓபன் ஹேர் விட்டு தன் கண்களில் கண்மை இட்டவள் முதல் முறையாக தன்னைக் கண்ணாடியில் பார்த்தாள். தன்னை முதல் தடவையாக அழகாக உணர்ந்த ராதை தன் பெரியம்மா கொடுத்த மல்லிப்பூ வை தன் தலையில் சூடி, தன் பாட்டியிடம் சென்று தன்னைக் காட்டினாள். “பாட்டி நான் கோவிலுக்குப் போயிட்டு வரேன், என்னை ஆசீர்வாதம் […]
