அத்தியாயம் 27

அத்தியாயம் 27   வம்சி அனைவரின் முன் மிரட்டியதின் விளைவு, அவன் மேல் உள்ள பயத்தில் தன் தாலியின் மேலிருக்கும் கையைத் தானாக எடுத்தாள் ராதை.    “ராதை நீ அவனுக்குப் பயப்படாத… இந்தக் கல்யாணம் செல்லவே செல்லாது, நீ எனக்கு தான் மனைவியாக போற” என்றான் பிரகாஷ் விடாமல்.    ‘இவன் என்ன லூசா?’ என்று எண்ணிய வம்சி, “நீ ஒரு சுயநலவாதினு தான் நினைச்சேன். ஆனா இப்போ தான் தெரியுது நீ சரியான பைத்தியம்… […]

அத்தியாயம் 27 Read More »