பிரியாதிரு 4
பிரியாதிரு 4 பட்டுச் சேலையில் பார்க்க தேவதை பொல் ஜொலித்தாள் அமிர்தா… எந்த அழகில் ஆத்மன் மயங்கி விழுந்தானோ, இப்போது இத்தனை வருடங்கள் கழித்து வயதும் உடலும் முதிர்வு பெற்று தேவலோகத்து அழகியாவே அவனின் கண்களுக்கு விருந்தளித்தாள் அமிர்தா… அவளை கண் இமைக்காமல் கண்களாலேயே காதலித்துக் கொண்டுருந்தான் ஆத்மன் ரெட்டி… அவனின் பெற்றொர்களுக்குமே இப்போது தான் புரிந்தது… ‘கட்டுனா இவளை கட்டுவேன் டா’ என்பது போல் தீர்மானமாக ஆணித்தனமாக பெற்றோர்களிடம் சொல்லி இருந்தானே… […]
