துருவம் 6
“என்னதிது மாமா ஃபோன் அடிக்குது” என்றவள் எட்டிப் பார்க்க வரும் பொழுதே ஃபோனும் ரிங் கட்டாகி விட, “என்ன பண்ற?” என்ற கணீர் குரலில் கேட்டபடி உள்ளே வந்தான் அஷ்வின். “உங்க ஃபோன் அடிச்சிடு மாமா.. அதான் யாருன்னு” என்றவள் இழுக்க, “உன் வேலையைத் தவிர எல்லாம் சரியா பாரு” என்றபடி தன் ஃபோனை எடுத்து பார்த்தவன் புருவத்தை சுருக்க, ‘ம்க்கும் என் வேலையே இவரை கரெக்ட் பண்றது தான் ஆனா […]

