அத்தியாயம் 14
‘அவனுக்கு எப்படி என்னை அப்படி செய்ய தோன்றியது இதுவரைக்கும் யாரையும் நான் என்கிட்ட நெருங்க விடாமல் இருந்தேன். ஆனா இவனோட பலத்திற்கு முன்னால் என்னை காத்துக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் நேற்று அவன் எல்லை மீறாமல் நான் இந்த வாழ்க்கையை பிடிச்சு அவனை தேடி போகணுமாம்… ச்ச என்னலாம் பேசுறான் நமக்கு சொல்லி அழுறதுக்கு கூட இந்த வீட்டில் யாரும் இல்லை’ என்று நினைத்தவள், ‘என்ன நடந்தாலும் இனிமேல் வாயேத் திறக்க கூடாது அப்படி இருந்து தான் […]
