பிரியாதிரு 16
சிந்துஜாவுடன் தொழில் ரீதியாக சந்திக்க இருவரும் ஒரு ரெஸ்டாரென்ட்டிற்கு வந்திருந்தார்கள்… அவர்கள் எப்போதும் தொழில் ரீதியாக மூவியுடைய பட்ஜெட், எங்கே ஷூட்டிங், யார் நாயகன் நாயகி என்பதை எல்லாம் அங்கு சாப்பிட்டுக் கொண்டே அமர்ந்து பேசுவது வழக்கம் தான்… அப்படி தான் இன்றும் அவன் வந்திருந்தான். “என்னை விட ஒன்னும் அந்த அமிர்தா அழகு இல்லையே ஆத்மன்” என ஆதங்கமாக கேட்டாள் சிந்துஜா. அவள் சொன்னதைக் கேட்டு அவளை முறைத்தவனோ, “உனக்கு […]
