துருவம் 7
துருவம் 7 “அவசரப்படாதீங்க அஷ்வின்.. விஜய் அண்ணாக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லாம அவர் கண்டிப்பா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்க மாட்டாரு. அவர் டைப்பே அப்படித் தான்” என்றாள் தயக்கத்துடன். தங்கை அவன் தான் வேண்டும் என்று தீர்மானமாக இருக்கும் பொழுது அஷ்வினாலும் இதற்கு மேல் எதுவும் செய்யமுடியவில்லை. நிச்சயம் அன்று அஷ்வினிடம் ஓரிரு வார்த்தைகள் விஜய் பேசினான் தான். ஆனால் அதில் பெரிதாக பற்றோ, ஒற்றுதலோ இல்லை. “சோ அனன்யா..

