துருவம் 8

துருவம் 8   அன்று இரவு விஜய் வீட்டிற்கு வரும் போதே, வீடே கோலாகலமாக இருந்தது..    வண்ண விளக்குகளுடன், பலூன் மற்றும் கலர் காகிதங்களுடன் வீடெங்கும் விழா மயமாக இருக்க, அதையெல்லாம் கூர்ந்து கவனித்தவன் முன்னே,    “ஹாப்பி வெட்டிங் அனீவர்சரி அண்ணா” என்றபடி பவித்ராவை இழுத்துக்கொண்டு அண்ணன் முன் நிறுத்தினாள் அனன்யா.    அவளுடன் சேர்ந்து வீட்டில் இருந்த அனைவரும் அவனுக்கு வாழ்த்து சொல்ல, அனைவரிடமும் நன்றி சொன்ன விஜய்யின் கண்கள் மனைவியைத் தான்

துருவம் 8 Read More »