தீ 8
அத்தியாயம் 8 அடுத்த இரண்டு நாட்களும் பரிமளாவின் கண்ணில் சர்வஜித் படவில்லை… ‘ஒருவேளை கல்யாணம் பண்ணிக்க போறதுனால என்னை தண்ணி தெழிச்சு பிழைச்சுப் போன்னு விட்டுடுவானா!’ என நினைக்கும் போதே அவளின் மனம் நிம்மதி அடைந்தாலும் மனமெல்லாம் வெறுமை… அவளுக்கான வாழ்க்கை என்று இனி எதுவும் இல்லை என்கிற ஆதங்கம்… இத்தனை நாட்களாக அவளின் பெற்றோர் செய்த ஃபோன் கால்ஸ்ஸிற்கும், மெசேஜிற்கும் அவள் ஒரு முறை கூட செவி சாய்க்கவே இல்லையே! […]
