அத்தியாயம் 42
வீட்டிற்கு வரும் வரை வம்சி ராதையிடம் எதுவும் பேசவில்லை. அவன் மனதில் இருப்பதெல்லாம் ராதை மனதில் தான் இல்லை என்பது மட்டும் தான். ஆனால் ராதைக்கே தெரியாமல் வம்சி அவளுள் குடி கொண்டான் என்பதை ராதை அறியவில்லை. வீட்டிற்கு வந்த பின் அங்கு வம்சியின் வருகைக்காக காத்திருந்தாள் ஷிவானி. அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் தன் அறைக்குச் சென்று விட்டான் வம்சி. இந்தமுறை வம்சியை ஏக்கமாக பார்த்துக்கொண்டிருந்த ஷிவானியை முறைத்தாள் ராதை. தன் கணவனை […]

