அத்தியாயம் 52
விஜயகுமாரின் மனதில் இப்படி ஒரு எண்ணம் ஓடிக்கொண்டே இருந்த சமயத்தில், ‘வம்சி வந்துட்டானா, இனி அவனோட கண்ட்ரோல்ல சூழ்நிலையைச் சரியாக்கிடுவான். நல்லது நடந்தால் சரி’ என்று மைதிலி நிம்மதியானார். ‘இவர் வருவான்னு நான் கொஞ்சம் கூட யோசிக்கலயே… இவர் எதுக்கு இங்கே வந்திருக்கிறார்? இவர் முகத்தைப் பார்த்தால் கோபத்துல இருக்குற மாதிரி இருக்காரே’ என்று ராதை நினைத்துக் கொண்டிருந்த போது, அந்த இடத்தின் அமைதியாய் கலைக்கும் விதமாக, “ராதை, எல்லாருக்கும் காஃபி எடுத்துட்டு வாம்மா” என்ற […]
