பிரியாதிரு 37

பிரியாதிரு 37   தன் அறையில் அமர்ந்துருந்த அமிர்தாவோ மன பாரத்தில் கண்களை மூடியபடி அமர்ந்துருக்க,    “உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க அமிர்தா” என தீயாய் விழுந்தது ஆத்மனின் குரல்…    அவனின் கோபக் குரலில் திடுக்கிட்டவள் கண்களை சோர்வாக திறக்க, அவளை வேகமாக எழ வைத்து கைகளை இறுக்கியவன்,    “எதுக்கு டி அப்பா, அம்மா கிட்ட டைவர்ஸ் விஷயத்தை பத்தி பேசுன..” என அதட்டும் குரலில் கேட்டான்.    “எப்படி இருந்தாலும்

பிரியாதிரு 37 Read More »