பிரியாதிரு 32
பிரியாதிரு 32 “நான் பண்ணின எல்லாமே தப்பு தான்! என் தப்பை உணர்ந்து நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டேனே…” என ஆதங்கத்துடன் கேட்டாள். “ஸ்டாப் இட் பிளடி பிட்ச்” என அந்த அறையே அதிரும் அளவுக்கு அவன் கத்த, அவன் சொன்ன வார்த்தையில் வாயடைத்து விட்ட சோனியா, “மைன்ட் யுவர் டன்க்! பிட்ச் ன்னு இனி ஒரு தடவை நீங்க என்ன கூப்பிட்டா உங்களுக்கு மரியாதை கெட்டுடும்” என்றாள் ஆவேசமாக. […]
