அத்தியாயம் 49
“ஐ அம் சாரி அபிஷேக், உங்களைப் புரிஞ்சுக்காம நான் நிறைய தடவை உங்களை அவமானப் படுத்திருக்கேன். எனக்கு இந்த உலகத்துல என் அம்மாவைத் தவிர வேறு யாருமே கிடையாது. முறையில்லாத அப்பா, தம்பி யாருமே எனக்கு பிடிக்கல. தனியா அனாதையாவே வாழ்றதுக்கு சாகலாம்னு நினைக்கும் போது தான் வம்சி என்னை காப்பாத்துனாரு…” “எனக்கு மறுவாழ்க்கை கொடுத்தார்னு கூட நான் சொல்லுவேன். ஆனா நான் அவர் என் மேல வைச்ச மரியாதையை புரிஞ்சுக்காம எனக்குள்ள அவர் மேல்
