பிரியாதிரு 25
அமிர்தா கண் விழிக்கும் போது அவளுடன் இருந்தது கவிதா, ஸ்வாதி மற்றும் அஜய் ஆம், தன் தங்கையைப் பார்க்க அஜய் வந்துருக்க, ஸ்வாதிக்கும் அதே ஆர்வம்… அவர்கள் வரும் பொழுது இங்கே அமிர்தா இல்லை.. ராஜேஷ் ரெட்டிக்கு ஏற்கனவே காலையில் இருந்து ஏகப்பட்ட கால்கள்.. “ஆத்மன் ஏன் ஆடியோ லான்ச்சை ரெண்டு நாள் கழிச்சு தள்ளி வைச்சிருக்கார்” என வரிசையாக கால்கள் வந்தன. ஒரு சில பத்திரிக்கைகளிலோ, “ஆத்மனுக்கும் சிந்துஜா […]
