அத்தியாயம் 9
“அத்தான் ரொம்ப சாரி, அவ கொஞ்சம் ரிசர்வ்டு டைப். அதனால இப்படி சொல்லிட்டு போயிட்டா, ஆனா ரொம்ப நல்ல பொண்ணு. என்னோட பெஸ்ட் பிரண்ட். நான் வினிதாகிட்ட பேசி உங்களுக்கு அவளோட நம்பர் வாங்கி கொடுக்குறேன்” என்றாள் வனிதா. “இல்லை வனிதா, எனக்கு யாரோட நம்பரும் வேண்டாம்… சார்ட் ஒட்டிட்டாங்க, நீ டிரெயினல் ஏறி உட்காரு, நான் கிளம்பறேன்” என்றவனோ வேக நடையுடன் தன் காரை நோக்கி சென்று ஏறினான். அவனின் கோபத்தில் கார் வேகமாக […]

