Mobile App

அத்தியாயம் 21

அத்தியாயம் 21   அன்று மாலை ஆறு மணிக்கு கோதையின் பிறந்தநாள் பார்ட்டிக்கு கேக், கூல்டிரிங்ஸ், ஸ்நாக்ஸ் மற்றும் இசைக் குழுவை ஏற்பாடு செய்திருந்தனர் அவளுடைய பெற்றோர்கள். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதில் அவர்கள் பிஸியாக இருந்தார்கள்.   தனக்கு அலங்காரம் செய்வதற்காகவே ஊட்டியில் இருக்கும் ஒரு பிரபல மேக்கப் ஆர்டிஸ்டை ஏற்பாடு செய்திருந்தார் கோதை. ஒரு நீல வண்ண சேலையை உடுத்தியவள், அலங்காரத்தில் பார்க்க கொழு கொழுவென பொம்மை போல அழகாக இருந்தாள். ஆனால் […]

அத்தியாயம் 21 Read More »

பிரியாதிரு 34

பிரியாதிரு 34   இரவு நேர தென்றல் காற்று ஆத்மனை தீண்டினாலும் அவனின் மனதில் வெறுமை மட்டுமே சூழ்ந்து இருந்தது…    தென்றல் காற்றை அனுபவிக்கும் நிலையில் ஆணவன் இல்லை…    சற்று நேரம் அங்கு நடந்தவனோ அவனின் அறை நோக்கி செல்ல, “ஆத்மா.. அமிர்தா சாப்பிடாமலேயே தூங்கிட்டா” என்றார் கவிதா.    அதற்கு யோசனையாக தலையசைத்தவன், அவனின் அறைக்குள் செல்ல, அமிர்தாவோ அவள் அமர்ந்து இருந்த சோஃபாவிலேயே உறங்கி விட்டுருந்தாள்.    அவளை எழுப்ப மனமில்லாதவனோ,

பிரியாதிரு 34 Read More »

அத்தியாயம் 20

அத்தியாயம் 20   வம்சி உறங்கி எழுந்திருக்கும் போது மணி பன்னிரண்டு ஆகி இருந்தது. அவன் எழுந்திருக்கும் போதே அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தாள் கோதை.    “க்ருஷ் மணி இப்போவே பன்னிரண்டு ஆயிடுச்சு, ஈவினிங் ஆறு மணிக்கு பார்ட்டி ஸ்டார்ட் ஆயிடும். சோ நம்ம சீக்கிரம் பிளான் பண்ணனும்” என்றாள் படபடப்பாக.    ‘ஐய்யோ இவ முழு பைத்தியமாவே ஆயிட்டா போல எந்நேரமும் கிரிமினல் மாதிரி யோசிச்சிட்டே இருக்காளே’ என்று மனதில் நினைத்தவனோ, “சொல்லு…” என்று சொல்லும்

அத்தியாயம் 20 Read More »

அத்தியாயம் 19

அத்தியாயம் 19   அதிகாலை ஊட்டி காட்டேஜை வந்தடைந்த வம்சி முதலில் கண்டது என்னவோ சோகமாக காட்டேஜின் டெரேஸில் அமர்ந்து இருந்த கோதையைத் தான்.    “என்ன கல்யாணப் பொண்ணு, தூக்கம் கூட வராம உன் லவ்வரோட டிரீம்ஸ்ல இருக்கியா?” என வம்சி கேட்டதில் பட்டென நினைவுக்கு வந்த கோதை, “கிருஷ் வந்துட்டியா… உனக்காக தான் நான் தூங்காம காத்துக்கிட்டு இருந்தேன்” என்று அழத் தொடங்கினாள்.    “ஏய்! கோதை ரிலாக்ஸ்.. நான் தான் வந்துட்டேன்ல, நீ

அத்தியாயம் 19 Read More »

பிரியாதிரு 33

பிரியாதிரு 33   “என்ன சொல்றீங்க விக்னேஷ்.. விளையாடாதீங்க!” என்று சோனியா பதற,   “இனிமேல் தானே நான் விளையாடவே போறேன்! அதுக்கு முன்னாடியே இப்படி சொன்னா என்ன அர்த்தம் எக்ஸ் பொண்டாட்டி” என்று நக்கலாக சொன்னான் விக்னேஷ் கார்த்திக்.   “இப்போ எதுக்கு தேவ இல்லாம என் அண்ணாவ இழுக்குறீங்க.. அவருக்கு மட்டும் இதெல்லாம் தெரிஞ்சா!” என்று அவள் ஆவேசமாக பேசிக் கொண்டு இருக்கும் போதே,   “நிறுத்து டி” என அலட்சியமாக சொன்னவன், “உன்

பிரியாதிரு 33 Read More »

பிரியாதிரு 32

பிரியாதிரு 32   “நான் பண்ணின எல்லாமே தப்பு தான்! என் தப்பை உணர்ந்து நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டேனே…” என ஆதங்கத்துடன் கேட்டாள்.    “ஸ்டாப் இட் பிளடி பிட்ச்” என அந்த அறையே அதிரும் அளவுக்கு அவன் கத்த,    அவன் சொன்ன வார்த்தையில் வாயடைத்து விட்ட சோனியா, “மைன்ட் யுவர் டன்க்! பிட்ச் ன்னு இனி ஒரு தடவை நீங்க என்ன கூப்பிட்டா உங்களுக்கு மரியாதை கெட்டுடும்” என்றாள் ஆவேசமாக.   

பிரியாதிரு 32 Read More »

தீ 10

அத்தியாயம் 10   ‘ஐய்யோ இவனா!’ என நெஞ்சில் கைவைத்து பதறியவள் ஃபோனை பயத்துடன் எடுக்க,    “முதல் கால்லயே ஏன் ஃபோனை எடுக்கல” என அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான் சர்வஜித்.    “அ… அது நான் எடுக்குறதுக்குள்ள கட் ஆயிடுச்சு ங்க” என திணறியபடி பதில் கொடுத்தாள்…    அவளின் குரலிலேயே அழுது இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன், “அழுதிருக்கியா!” என கேட்டான்…    அதற்கு அவளிடம் பதில் இல்லை… மௌனம் மட்டும் தான்!    “உன்னைத்

தீ 10 Read More »

அத்தியாயம் 18

அத்தியாயம் 18   “பிரகாஷ் என்ன சொல்ற… விளையாடாத?” என அவன் சொன்னதை நம்பாமல் கேட்டாள் கோதை.    கோதை பிரகாஷிடம்  பேசுவதைப் பார்த்து அந்த டீ குடித்துக்கொண்டுருந்த பெண்ணும் கோதையின் பக்கத்தில் வந்து நின்றாள்.    பிரகாஷ் இன்னும் தன் கையை விடாமல் இருக்க, ராதை அவனிடம் இருந்து விடுபட முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.    “இங்க பாரு கோதை, நீ எனக்கு ஒரு நல்ல ஃபிரண்ட் அவ்வளவு தான். ஆனா எனக்கு ராதை மேல

அத்தியாயம் 18 Read More »

பிரியாதிரு 31

அத்தியாயம் 31   இரவு பத்து மணி ஆகி இருந்தது… நாளை காலையில் நான்கு மணிக்கே எழுந்திருக்க வேண்டும். அப்போது தான் ஃபுட்பால் ஈவண்ட் க்கு சென்று மீண்டும் கிரவுண்ட்டை சுத்தமாக தயார் செய்ய முடியும்… அதை செய்வதற்கு சோனியாவின் டீம் இருந்தாலும் சோனியா தானே மேற்பார்வை பார்க்க வேண்டும்….    ஆனால் பெண்ணவளுக்கோ தூக்கம் என்பதே எட்டாத கனி போல் ஆகி விட்டது… காரணம் அவன்.. அவன் ஒருவன் மட்டுமே… விக்னேஷ் கார்த்திக்!    கண்களை

பிரியாதிரு 31 Read More »

தீ 9

அத்தியாயம் 9   பரிமளா சிலையாக உறைந்து நிற்க…   ‘அவன் ஒன்னு சொன்னான்… இவ வேற மாதிரி இருக்கா’ என புரியாமல் விழித்த பிரியாவோ,    “நீ அங்க பெட்ல போய் படு… நம்ம பிரோசீஜரை ஸ்டார்ட் பண்ணிடலாம்” என்றவளோ, வெளியில் செல்ல, தன் கையில் இருந்த தனது செல்லில் காப்பர் டீ என்றால் என்ன, அது எப்படி இருக்கும் என்று எல்லாவற்றையும் வேகமாக ஆராயத் தொடங்கினாள் பரிமளா…    “ஜித்து உன்கிட்ட கொஞ்சம் தனியா

தீ 9 Read More »

error: Content copy warning!!