அத்தியாயம் 17
அத்தியாயம் 17 “சரிடி, எப்படி இருந்தாலும் இந்த வருஷம் கோதை பேர்ட்டேக்கு அந்த கனடா குடும்பம் வரும். இது தெரிஞ்சது தானே, அப்போ எப்படி இருந்தாலும் நீ பார்த்துத் தானே ஆகணும். அதனால கவலைப்படாம தைரியமா ஃபேஸ் பண்ணு” என்றாள் வனிதா ஆறுதலாக. “அது இல்லடி, இந்த நாலு வருஷம் அந்த குடும்பம் மொத்தமா வந்தது கிடையாது. நான் பர்த்டே போட்டோஸ் பார்த்துருக்கேன். அந்த தாத்தா, பாட்டி இல்லனா அந்த அங்கிள், ஆன்ட்டி தான் […]
