தீ 5
அத்தியாயம் 5 சரியாக மதியம் இரண்டு மணிக்கு வீட்டின் கதவை தட்டினான் சர்வஜித்… கதவை தட்டியும் அது திறக்கப்படவில்லை… ஏதோ தப்பு என உணர்ந்தவனோ, அந்த பெரிய வீட்டின் பின் பக்கம் இருக்கும் நுழைவு வாயிலின் கதவை நோக்கி சென்றான்… அவனிடம் எப்போதுமே வீட்டின் சாவிகள் இருக்கும்… அதனால் பின் வாசல் சாவியை வைத்து திறந்தவன் உள்ளே சென்று, “ஏய்!” என கர்ஜித்தபடியே செல்ல, அப்போதும் ஒரு பதிலும் இல்லை… […]
